கிராமம்,கல்வி மற்றும் வேளாண்மை வளர்ச்சி நிறுவனம் என்பது அரசுசாரா தன்னார்வ சேவை நிறுவனம் ஆகும்.
வேளாண் சார்ந்த தகவல்களை முழுமையாக கொண்டு சென்று விவசாயிகளை நேரடி வணிகர்களாக மாற்றும் முயற்சியில் களம் இறங்கிய முதல் விவசாயிகளுக்கான ஊடகமான விவசாயத் தகவல் ஊடகத்தின் www.agriinfomedia.com சேவை நிறுவனமே இந்த கிராமம்,கல்வி மற்றும் வேளாண் வளர்ச்சி நிறுவனம்.
கிராமம் மற்றும் வேளாண் சார்ந்த வளர்ச்சியே நாட்டின் முழுமையான வளர்ச்சி என்பதன் அடிப்படையில் பல சமூக எண்ணங்கள் மற்றும் சேவைகளை வகுத்து கிராமம் மற்றும் வேளாண் சார்ந்த மக்களுக்கு அளித்து வருகிறது.
கிராமக் கல்வி மற்றும் வேளாண் வளர்ச்சி நிறுவனம்( NGO)
விவசாயத் தகவல் ஊடகம்,
2/185 பட்டிமணியகாரன்பாளையம்,
கோபிசெட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம்